யாழ். பாடசாலைகளுக்கான சிறப்பு விடுமுறை நீடிப்பு!
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு, மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு, மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.
வவுனியா – செட்டிகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரை பொதுமகன் ஒருவர் தாக்கியதால் அரச உத்தியோகத்தர்களாகிய தாம் கடமைக்குச் செல்வதற்கு பாதுகாப்பு தேவை எனவும், தாக்கிய
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 2021ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் அறிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு
தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து,
முகக்கவசத் தடை சட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடைசெய்யப்படும் எனவும் அமைச்சரவை பத்திரத்தில்
எகிப்தின் 22 பண்டைய பாரோ அரசர்கள் மற்றும் அரசிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கெய்ரோ நகர வீதியில் நாளை கண்கவர் அரச ஊர்வலமாக புதிய இடத்தில் வைப்பதற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளன.
'ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமைக்காரர்கள் நாம்தான். எனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளும் விரைவில் ஒரே கூரையின் கீழ் ஒன்றாகத்தான் போகின்றன.
பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனிநபர்களுக்கும் எதிரான தடையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் களனி புதிய பாலத்துக்கு அருகில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.