இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1926, ஏப்ரல் 21-ல் பிறந்த ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணை ஏறினார். அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சிசெய்தவர்.
புதிய பிரதமராக நேற்று (மே 12) பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும் வீதிகளில் வாகனங்கள் குறையவில்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சீரற்ற முகாமைத்துவத்தால் தற்போது 7 மணி நேர வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
அச்சகமொன்று மூடப்படுவது என்பது பாடசாலை அல்லது பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றது என்று சிறுவர் புத்தக எழுத்தாளர், ஆசிரியர், கவிஞரான விபுலி நிரோஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்திய மீனவர்களின் படகுகளை ஏலமிடும் விவகாரம் குறித்து பேசித் தீர்த்துக்கொள்ள, தமிழக பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் செயற்கைக் கால் முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.