கூட்டுக்கு மத்தியில் ஒரு முக்கூட்டு!
சூரியன் சந்திரனுடன் மொட்டு புதுவேலை: தம்மிக்கவுக்கு எல்லாம் அலுத்துப்போச்சு!விஜேசிறியாக்கம் பற்றி ஒரு புதிய கதை!
சூரியன் சந்திரனுடன் மொட்டு புதுவேலை: தம்மிக்கவுக்கு எல்லாம் அலுத்துப்போச்சு!விஜேசிறியாக்கம் பற்றி ஒரு புதிய கதை!
கொஃபி பார்ட்டிகளை ஆரம்பித்தார் ரணில்: முதல் சுற்றில் 15 ஐமச எம்பிக்கள் ஈர்ப்பு!
நடிகர் விஜய்யின் வாரிசு படம் இன்னும் சில தினங்களில் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ள நிலையில்
திரைத்துறையில் உள்ள பிரபல பாடகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் உயிருடன் இருக்கும் போது
என்ர குஞ்சு என்ர ராசா
என்ர கடவுள் வந்திட்டான்
என்ர அப்பு என்ர ஐயா
எப்பிடியடா இருக்கிறாய்
'The GOAT' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் விஜய், யோகிபாபு, பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஸ், அஜ்மல் அமீர்,
நோயால் பாதிக்கப்பட்ட தனது வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் செய்ய முன்வராமை காரணமாக, முன்னாள் அமைச்சர் ஒருவர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என, ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வைத்தியர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி முன்னாள் அமைச்சர், கொழும்பில் உள்ள வீடொன்றில் வசிக்கிறார் எனவும் தனது வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்க்கு உடல்நலக் குறைவாக உள்ளதால், சிகிச்சைக்கு வருமாறு கூறினார் எனவும், ஆனால் வரமாட்டேன் எனக் கூறியதால் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், மேற்படி வைத்தியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா, அதன் சிறப்பான நிலையில் வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் கதை மட்டுமல்ல - ஓர் அனுபவமாகும்.
நடிகரும் பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம் ஏப்ரலில் நடைபெறும் என தகவல் பரவியுள்ளது.