செல்லாக்காசாக மாறிய எமது பாராளுமன்றம்
ஜனநாயக நாட்டில் உயர்ந்த நிறுவனமாக பாராளுமன்றம் உள்ளது. அவ்வாறு அல்லாது செல்லாக்காசாக மாறிய பாராளுமன்றம் அமைந்துள்ள நாடுகளும் உண்டு.அதற்கு காரணம் உரிய பாராளுமன்றம் தமக்குரித்தான பொறுப்புக்களை நிறைவேற்ற தவறியமையாகும். எமது நாட்டின் பாராளுமன்றத்தையும் அதி உயர்ந்த சபை என குறிப்பிட்ட காலமும் உண்டு. அது அதிக காலத்திற்கு முன்னதாகும்.