எவர் கிரீன் கப்பல் சுயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்பதால் ஆபிரிக்காவை சுற்றிப் போகும் சரக்கு கப்பல்கள்!
எகிப்தின் சுயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் மிகப்பெரிய சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.