பாரபட்சமற்ற நீதியின் அவசியம்!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகள், கண்டறிதல்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கை நிரப்பி இருக்கின்றன.