அச்சகமொன்று மூடப்படுவது பாடசாலை, பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றது
அச்சகமொன்று மூடப்படுவது என்பது பாடசாலை அல்லது பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றது என்று சிறுவர் புத்தக எழுத்தாளர், ஆசிரியர், கவிஞரான விபுலி நிரோஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.