Feature

கிரிந்த விகாரைக்கு அருகில் கடல் அலையில் சிக்கி யுவதியொருவா் காணாமல் போயுள்ளதுடன் மேலும் ஒரு யுவதி உயிரிழந்துள்ளார்.

இன்று (09) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மூன்று யுவதிகளும், இளைஞா் ஒருவரும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.

அவா்களில் இளைஞனும் மற்றுமொரு யுவதியும் அவர்களுடன் வந்த மற்றொருவரால் காப்பாற்றப்பட்டனர்.

ஏனைய இரு யுவதிகளில் ஒருவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மற்றைய யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதியும், காணாமல் போன யுவதியும் பிபில பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

அவா்கள் பிபில பகுதியில் இருந்து கிாிந்தவிற்கு சுற்றுலா வந்தவா்கள் என தொிவிக்கப்படுகிறது.

காணாமல் போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
Feature

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ
Feature

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடி போத்தலில் ஏற்பட்ட வெட்டு காயங்களுடன் குழந்தையின் சடலம் ஒன்று
Feature

மங்கிபொக்ஸ் தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் பிரதான தொற்றுநோய்
Feature

கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்
Feature

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது ரகசிய ஆவணங்கள் வழக்கில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
Feature

பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில்
Feature

புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்பு பகுதியில் சுமார் 50 இற்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்து விழுந்துள்ளமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிரிழந்த காகங்களை பார்வையிட்டுள்ளனர்.

குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
Feature

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஜூன் மாதம் 21-ஆம் திகதி நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
Feature

255 சிபெட்கோ விற்பனை முகவர்கள் கடந்த வாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குறைந்தபட்ச கையிருப்பினை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி