உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து அனைவரும் மீட்பு: எலி வளை சுரங்க முறை என்பது என்ன?
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12ஆம் திகதி நிலச்சரிவு
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12ஆம் திகதி நிலச்சரிவு
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட்
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான கலந்துரையாடல்களுக்கு நான் அழைத்திருந்தேன்.
‘அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என உறுதியாகக் கூறுகின்றேன்” என்று, இவ்வாறு தேசிய
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம்
பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் நீக்கப்பட்டுள்ளார்.
'இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப்பறிக்கவும் முடியாது' இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் நினைவேந்தல தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
'மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது.' - என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
'தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள். எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்' என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி - மாலைமுரசு
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டதற்கான
கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது, கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக
"நான் எனது கடமையை செய்தேன்" என்றார். “சார், அவர் எந்த நேரத்திலும் நாட்டுக்காக நிற்பார் என்பது எங்களுக்குத் தெரியும், யார்
இந்தியாவுக்கு எதிரான போராட்டம், இன்று நேற்று ஆரம்பமானதல்ல. புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் அனைவரும்
நீதிமன்ற தீர்ப்பினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய
ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி
வெரிட்டி ரிசர்ச் நடத்திய கருத்துக்கணிப்பில், ஆன்லைன் தனியுரிமைச் சட்டம் குறித்து தங்களுக்குத் தெரியும் என்று கூறியவர்களில்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை