Feature

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை

Feature

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவரை தாக்கிய விதம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அதை எதிர்த்த இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, ஒருவரை பீங்கானால் தாக்கியுள்ளதுடன், அந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், எமது செய்தி சேவை விசாரித்தபோது, ​​பாராளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Feature

நாட்டில் நாளைய தினம் முதல் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து நாளை காலை தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பௌர்ணமி தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும்  வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாளை முதல் மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் நாளை காலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில்  தற்போது ஏற்பட்டு மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலைமை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருதவாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Feature

பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாகக் கூறி, இரண்டு நபர்கள் யாழ்ப்பாணம் பொது

Feature

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை

Feature

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதை அடுத்து, அடுத்தக்கட்ட பணயக் கைதிகள் விடுவிப்பை

Feature

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற

Feature

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி