லொத்தா் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை ஒருவா் வென்றுள்ள செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


இந்த மாபெரும் வெற்றி அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது.

சிட்னியில் வசிக்கும் ஒருவர் அந்நாட்டின் Powerball லொத்தா் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர் முதல் பரிசை வென்றுள்ளார்.

தனக்கு கிடைத்த லொத்தா் வெற்றி குறித்து கருத்து வௌியிட்ட அவா் , இந்த பணத்தை வீடு வாங்குவதே தனது முதல் இலக்கு என கூறியுள்ளார்.

இந்த லொத்தா் வெற்றி அவுஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றி என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் ஒருவா் 107 மில்லியன் டொலர்களை லொத்தா் சீட்டிழுப்பில் வென்றிருந்தாா்.

இது அவுஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய லொத்தா் வெற்றியாக கருதப்படுகிறது.
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி