யட்டிநுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் அவர்களின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
என்று தெரிவிக்கப்படுகிறது.
யஹலதென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களின் வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.