உலகின் வாழத் தகுதியான சிறந்த நகரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கையை "The
Economist" வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான சிறந்த நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, ​​உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன.

தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கெல்கரி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஆகிய நகரங்கள் 7வது இடத்தைப் பிடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

பட்டியலில் உள்ள முக்கிய நகரங்கள்…

01. வியன்னா - ஒஸ்திரியா
02. கோபன்ஹேகன் - டென்மார்க்
03. மெல்போர்ன் - அவுஸ்திரேலியா
04. சிட்னி - அவுஸ்திரேலியா
05. வென்கூவர் - கனடா
06. சூரிக் - சுவிட்சர்லாந்து
07. கெல்கரி - கனடா
07. ஜெனீவா - சுவிட்சர்லாந்து
09. டொராண்டோ - கனடா
10. ஒசாகா - ஜப்பான்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி