வவுனியா - தேக்கவத்தை பகுதியில் இன்று (21) அதிகாலை தீப்பற்றியேறிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீடு தீப்பற்றியேறிவதாக அயவலர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயனைப் பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

பின்னா் வீட்டினுள் குடும்பஸ்தர் ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது.

-வவுனியா தீபன்-

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி