SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21)
உத்தரவிட்டுள்ளது.

எனினும் நடாஷா எதிரிசூரியவை எதிா்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடாஷா எதிரிசூரியவும், அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட புருனோ திவாகராவும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி