புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்றுள்ள மக்கள் திரும்புவதற்காக பல விசேட பேருந்துகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக

இலங்கை தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நீண்ட தூர சேவைகளுக்கான சில விசேட புகையிரத பயணங்கள் இன்று (15) முதல் இயக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று காலை கடவத்த நுழைவாயிலுக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி