ஐசிசி 20-20 துடுப்பாட்ட தரவரிசையில் 35வது இடத்தில் இருந்த இலங்கையின் முன் வரிசை துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க 572

புள்ளிகளுடன் 23 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக ஐசிசி 20-20 துடுப்பாட்ட தரவரிசையில் 35வது இடத்தில் இவர் இருந்தார்.

25 வயதான சரித் 36 ரி20 போட்டிகளில் 4 அரை சதங்களுடன் 820 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி