வெலிக்கடை சிறைச்சாலை உட்பட 10 சிறைச்சாலைகளில் நேற்றுவர கொவிட் 19 தொற்றிய 1193 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் சொல்வதற்கேற்ப வெலிக்கடையில் 420 பேர், மகசின் சிறையில் 75 பேர், கொழும்பு தடுப்புக்காவல் சிறையில் 188 பேர், மஹர சிறைச்சாலையில் 207 பேர், குருவிட்ட சிறைச்சாலையில் 32 பேர், பூஸ்ஸ சிறைச்சாலையில் 70 பேர், மாத்தறை சிறைச்சாலையில ஒருவர், அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் ஒருவர், போகம்பறை சிறைச்சாலையில் 175 பேர், பொலன்னறுவ சிறைச்சாலையில் ஒருவர் என்ற வகையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 63 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும், அவர்களில் 8 பேர் பெண் அதிகாரிகள் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி