(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களம்பு மாவட்டம் கிரான்
பிரதேச செயலகப் பிரிவுக்கஉ உட்பட்ட கிடச்சிமடு வயல் பிரதேசத்தில்  வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று (26) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 
 
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, கல்குடா டைவர்ஸ், அனர்த்த அவசர உதவி சேவைப்பிரிவினர் இணைந்து இந்த மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
 
IMG 20241126 WA0279
 
தொழில் நிமித்தம் வயல்களில் தங்கி இருந்தவர்கள் வெள்ளம் காரணமாக பிரதேசங்களுக்கு வரமுடியாமல் இருந்த நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளருக்கு கிடைத்த தகவலையடுத்து  இவர்கள் மீட்கப்பட்டனர்.
 
மூன்று பெண்கள் மூன்று குழந்தைகள் உட்பட 46 பேரே மீட்கப்பட்டுள்ளனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி