சபாநாயகர் அசோக ரன்வலவின்
உத்தியோகபூர்வ புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் கலாநிதி அசோக ரன்வல பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
இவர் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்