அமைச்சரவையில் முஸ்லிம்
பிரதிநிதித்துவம் இல்லாமை தொடர்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (26) விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இன அல்லது மத அடிப்படையில் செயற்படுவதில்லை எனவும், முழு செயற்பாட்டிலும் எந்தவொரு இனத்தவருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.
இது தொடர்பிலான அவர் தெரிவித்த கருத்துக்களைக் கீழே உள்ள காணொளியில் கேட்கலாம்.