கல்கிஸ்ஸ ஹோட்டலின்
பாரடைஸ் கடற்கரையில் நேற்று முன்தினமிரவு (23) இரவு நடைபெற்ற புகழ்பெற்ற ABBA இசைக் கச்சேரியில் இலங்கைப் பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பரபரப்பாக நடைபெற்ற தேர்தல் கால வெற்றியின் பின்னர் நிதானமான மனதுடன் ஓய்வைடுக்கவே அவர்கள் இந்த நிகழ்வில் இணைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ABBA 1970 களில் இருந்து செயலில் உள்ள ஒரு பிரபலமான சுவீடிஷ் பொப் இசைக்குழுவாகும்.
