கடந்த தேர்தலில் தேசிய மக்கள்

சக்தியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பேராசிரியை ஒருவர் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்துக்கு வரத் தயக்கம் காட்டியுள்ளார்.

இதன் மூலம் அரசாங்கம் அவருக்கு விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்

நாடாளுமன்றத்துக்கு செல்வதன் ஊடாகத் தனக்குக் கிடைக்கும் சம்பளம் (கொடுப்பனவு) தனக்கு போதாது என்றே அவர் எம்பி பதவியை ஏற்க மறுத்துள்ளார்.

அதனூடாக குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனவும், எனவே குறித்த கோரிக்கையை அன்புடன் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி