சர்வதேச நாணய நிதியத்தின்
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஊடாக இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை முடிப்பதற்கு பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது .
அதன்படி, நான்காவது தவணை நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று (23) அறிவித்துள்ளது.
இதன்படி நிறைவேற்று சபை மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படும்.
இதன்படி, இத்திட்டத்தின் கீழ் நிதியத்தினால் வழங்கப்படும் மொத்த உதவித் தொகை 1333 மில்லியன் டொலர்கள்.