யாழ்ப்பாணத்தில் செயற்படும்
ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுனா இராமநாதன் குறிப்பிடுகின்றார்.
ஆவா குழு, ஏதேனும் வன்முறையை மேற்கொண்ட பின்னர், தப்பித்து இராணுவ முகாமுக்குள் ஓடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தகவல் நாளிதழ்கள் உட்பட பல ஊடகங்களில் வெளியானதாகவும் அவர் கூறுகிறார்.