குளியாப்பிட்டி , கம்புராப்பொல
ஓயா கங்கையில் ஜீப் வண்டி பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.
அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டி , கம்புராப்பொல
ஓயா கங்கையில் ஜீப் வண்டி பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்