ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைமையகமான சிறிகொத்தாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சி தொடர்பிலான பிரேரணையை கையளிப்பதற்காகவே இவர்கள் சிறிகொத்தவுக்கு சென்றுள்ளனர்.
அதனை வழங்கிவிட்டு திரும்பும் போது நான்கு வாகனங்களில் அந்தக குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் குழுவினராலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.