தமிழ் முற்போக்கு கூட்டணியைச்
சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார.
இவரது பெயரை பரிந்துரைக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி வட்டாரங்கள் தமிழ் லீடருக்கு உறுதிப்படுத்தின