காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 

14 வயதுடைய பாத்திமா நதா என்ற சிறுமி தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொழும்புக்கு வந்து இன்று (14) பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

>பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை வழங்குவதற்காகவே பாத்திமா நதா காத்தான்குடியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கொழும்பு வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
>இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் இவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார் .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி