எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான
வேட்புமனுக்களை களுத்துறை மாவட்டத்தில் சமர்ப்பிக்க முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் இன்று (11) சென்றிருந்த போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் காணப்பட்ட நபர் ஒருவர் முன்னாள் அமைச்சர்கள் இருவரையும் நேருக்கு நேர் சந்தித்து திட்டினார்
இது தொடர்பான வீடியோவை கீழே காணலாம்.