புதிய ஜனநாயக முன்னணியின்

தேசியப் பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன முதலிடத்திலும் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன போன்ற முக்கிய பிரமுகர்கள் அடுத்த இடத்திலும் உள்ளனர்.
 
 
இதோ முழு பட்டியல்:
 
தினேஷ் குணவர்தன
 
ஷியாமலா பெரேரா
 
முகமது பைசர் முஸ்தபா
 
டிரான் அலஸ்.
 
மஹிந்த யாப்பா அபேவர்தன
 
ஜயந்த வீரசிங்க
 
செந்தில் தொண்டமான்
 
சுரேந்திரன் ராகவன்
 
ரொனால்ட் சித்ரஞ்சன் பெரேரா
 
ரவி கருணாநாயக்க
 
தலதா அத்துகோரல
 
கனிஷ்க சுரனிமல் ராஜபக்க்ஷ
 
முஹம்மது முஸ்தபா அன்வர்
 
நிஸ்ஸங்க நாணயக்கார
 
சாகல ரத்நாயக்க
 
சிறிபால அமரசிங்க
 
வீரகுமார திஸாநாயக்க
 
ரஷ்தான் ரஹ்மான்
 
நிமல்கா பெர்னாண்டோ
 
தமயந்தி ஜெயசேகர
 
நியூட்டன் பீர்ஸ்
 
லெஸ்லி தேவேந்திரன்
 
மஹிந்த செனாரத் பண்டார
 
ஆதம்பாவா லெப்பே
 
முகம்மது முஸம்மில்
 
பந்துல வெல்லாள
 
சிறிமசிறி ஹப்புஆராச்சி
 
பியுமி செனரத் சமரதுங்க
 
கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி