இந்த ஆண்டு நாடாளுமன்றத்

தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் மாற்றுத் திறனாளி சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு வேட்பாளர் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை.

>தேசிய மக்கள் சக்தி தனது வேட்பு மனுக்கள் அனைத்தையும் ஏற்கனவே தயார் செய்துள்ள நிலையில் இன்று தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது .


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி