தற்போது பெய்துவரும் கடும்
மழையினால் அத்தனகல்ல ஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகலை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான, வத்தளை ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
