இளம் தம்பதியினர் தவறான

முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் வீடொன்றிலிருந்தே இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
29 மற்றும் 28 வயதுடைய கணவன் - மனைவியே உயிரை மாய்த்துள்ளனர்
 
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளன.
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி