தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக

ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் வட்ஸ்-அப் குழுக்களில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றமையை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. 

எனினும் இவ்வாறு பகிரப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என்பதுடன், இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளது.
 
IMG 20240810 204429 800 x 533 pixel
 
அதில், தேர்தல் ஆணைக்குழுவுக்.காக புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக பகிரப்படும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை எனவும்,   சரியான மற்றும் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ ஊடகங்களின் ஊடாக இணைந்திருங்கள் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
 
IMG 20240810 204420 800 x 533 pixel


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி