களுத்துறை மாவட்ட செயலகத்தில்

தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த 6 மாடி கட்டிடத்தின் தரைத் தளத்தில் உள்ள மின் கட்டமைப்பில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது்

.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி