பிரிட்டன் இளவரசி அன்னே குதிரையால் தாக்கப்பட்டு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரிட்டன் இளவரசி அன்னே குதிரையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிய வருகிறது.

இளவரசி ஆனியின் நிலைமை மோசமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

73 வயதான இளவரசி அன்னே குதிரையால்  தாக்கப்பட்டு   காயமடைந்துள்ளதாக தகவல்கள்  தெரிவித்தாலும்  அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இளவரசி அன்னே குதிரைகளை நேசிப்பவர். அவர் பட்டத்து பிரிட்டிஷ் குதிரைப்படையின் உறுப்பினராகவும் உள்ளார். 1976 இல், கனடாவில் நடைபெற்ற மாண்ட்ரீல் ஒலிம்பிக்கில் குதிரையேற்ற வீரராகப் பங்கேற்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி