நல்லூர் திருவிழா தொடர்பில் அங்கஜன் முன்வைத்த கோரிக்கை
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரி ரயில் சேவையை முன்னெடுக்கவேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரி ரயில் சேவையை முன்னெடுக்கவேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து
மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக
வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞர்
கராத்தே தோ விளையாட்டிற்கான தேசிய சங்கமான இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவை உடனடியாக அமுலுக்கு வரும்
நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார்.
அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், புதிய முறைமை நடைமுறையாகும் வரையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது.
குறைந்த வருமானம் கொண்டோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காக, தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது நேரடியாக வங்கிகளிலேயே வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
අඩු ආදායම්ලාභී ජ්යෙෂ්ඨ පුරවැසි, වකුගඩු රෝගී හා ආබාධ සහිත පුද්ගලයින් සඳහා දැනට පවතින සුබසාධන ප්රතිලාභ ගෙවීම් නොවෙනස්ව පවතින අතර ඉදිරියේ දී ගෙවීම් ප්රතිලාභියාට බැර කරන බැවින් බැංකු ගිණුමක් විවෘත කර ප්රාදේශිය ලේකම්් කාර්යාල වෙත දැණුම් දෙන ලෙස ප්රතිලාභීන්ගෙන් රජය ඉල්ලා සිටි pic.twitter.com/5BtTOosXNI
— Shehan Semasinghe (@ShehanSema) July 28, 2023
இதேவேளை அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும் அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமாசா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
குளிர்சாத பெட்டியின் கதவில் சிக்கியிருந்த அதிர்ஷ்ட இலாப சீட்டின் மூலம் பெண் ஒருவருக்கு 2 மில்லியன் டொலர் பரிசு
ஜப்பான் வௌியுறவு அமைச்சர் ஹயாசி யொசிமாஷா சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர்
எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார் இன்று நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
முல்லேரியாவ அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம்