2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் ஜனனி தனஞ்சனா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.



ஜனனி தனஞ்சனா பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியில் குமுது திஸாநாயக்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை, 2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F63) போட்டியில் பாலித பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி