ரிவி தெரணாவின் 18 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் 10 மில்லியன் மரக்கன்டுகளை நடும் திட்டம் இன்று (14)

ஆரம்பிக்கப்படவுள்ளது.

மரக்கன்டுகளை நடும் நிகழ்ச்சி இன்று காலை 7.30 முதல் ஆரம்பமாகவுள்ளது.

அதன் நேரடி ஒளிபரப்பிற்கு TV Derana மற்றும் Ada Derana 24 அலைவரிசைகளின் ஊடாக எமது வாசகர்கள் கண்டு களிக்கலாம்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி