காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்கையில், 2030 மற்றும் 2052 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புவி வெப்பமடைதலானது

தற்போதைய சென்ரிகிரேட் அளவுடன் ஒப்பீடுகையில் 1.5% இனால் அதிகரிக்கும் என்று காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு மதிப்பிட்டுள்ளதாக ஆசிய - பசிபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் 5 ஆவது மன்ற நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி