இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பன்னிபிட்டிய பிரதேசத்தில்

வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதுடன், ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை வசூலித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி