ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை சந்தித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில்

ஈடுபட்டுள்ளார்.

ஐ.நா சபை தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐ.நா பொதுச் சபையின் அனுசரணையில் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான உச்சிமாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி