களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.



 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஒகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி