இன்றைய தினம் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் கொழும்பின் சில வீதிகளுக்கு பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு

கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஓல்கோட் மாவத்தை, யோர்க் மாவத்தை, பேங்க் வீதி, லோட்டஸ் வீதி செத்தம் வீதி   போன்றவற்றிற்குள் நுழைவதைத் தடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் கோட்டை மேலதிக நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி