2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி