இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 அன்னதான ( தன்சல்) நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார

பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவு செய்யப்படாத அன்னதான நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHI அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி