உலகெங்கிலும் பல நாடுகளில் தொழில்புரிந்து வெளிநாட்டுச் செலாவனியை பெற்றுக் கொடுக்கும் இலங்கை மக்கள்இ தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார அவர்களின் விஷேட கோரிக்கைக்கமைய இவ்வருடத்தில் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் 568 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை இலங்கைக்கு அனுப்பியூள்ளனர். 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய பாரிய நெருக்கடி நிலைமையைத் தீரத்து வைக்க வெளிநாடுகளில் தொழில்புரியூம் மக்களால் அனுப்பி வைக்கப்படும் டொலர்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரியூம் அனைத்து மக்களிடமிருந்தும் இலங்கைக்கு டொலர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகச் செயற்படுத்தியதுடன் அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு பெரும் வெற்றியூம் கிடைத்தது. அதன் பெறுபேறாக வெளிநாடுகளில் தொழில் புரிவோரிடமிருந்து கிடைத்த டொலர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள 318.4 மில்லியன் டொலரோடு ஒப்பிடும் போது மிகவூம் மகிழ்ச்சிக்குரிய விடயமாகவே இருந்தது.


அதற்கமையஇ கிடைத்த டொலர்களின் எண்ணிக்கையானது சென்ற ஒரு வருட காலப்பகுதியில் 249.9 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்திருப்பதற்கான அறிக்கைகள் கிடைத்துள்ளதோடு இ அது 78.5மூ வீத அதிகரித்த வீதமாகும். பல சமூகஇ அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால் உருவாகியூள்ள பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பல வருடங்களாக இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்யெழுப்ப இதன்மூலம் பெருமளவூ ஒத்துழைப்பு கிடத்துள்ளதோடு இ கடந்த இருள் சூழ்ந்த காலகட்டத்தை கடந்து பல எதிர்பார்ப்புகளைக் கொண்ட எதிர்காலத்துக்கு இட்டுச் செல்ல இது வழிகோலும் என்பதும் நிச்சயம்.


சென்ற வருடத்தில் தலைதுhக்கிய நெருக்கடியான நிலைமைகளுக்கு மத்;தியில் இந்நாட்டின் பொருளாதாரமானது பெருமளவூ தளம்பலுக்கு உட்பட்டதோடு அதன் விளைவாக ஏற்பட்ட பல எதிர்பாராத பிரச்சினைகள் மற்றும் பல துயரங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் முகங் கொடுக்க நேரிட்டது. இந்நிலைமையில் அன்றாட மக்கள் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்திய பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதர வீழ்ச்சிஇ அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன பின்னடைவைச் சந்தித்தமையால் இலங்கை மக்கள் சவால் மிகுந்த பெரும் இன்னல்களுக்குள்ளான ஒரு காலகட்டத்தை கடந்து செல்ல வேண்டியேற்பட்டது. உற்பத்திஇ கைத்தொழில்கள்இ வர்த்தக நடவடிக்கைகள் என்பன செயலிழந்தமையால் பொருட்களுக்குத் தாட்டுப்பாடு ஏற்பட்டது.

பெற்றௌல்இ டீசல்இ எரிவாயூ உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் தீவிர நோய்களுக்கான சிகிச்சைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதளவிற்கு மக்கள் அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதேபோல் மின்சார விநியோகத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையூம் ஏற்பட்டதோடு தொடர்ச்சியாக மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் இருளில் காலத்தைக் கடக்கவூம் நேரிட்டது. உணவூகள்இ சுகாதாரம்இ மற்றும் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் சவால்களுக்குட்பட்டு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டதோடு ஏற்றுமதி இ இறக்குமதிகளும் வரையரைக்குட்பட்டமையால்; நாட்டு நிலைமை மேலும் மோசமடைந்தது. அத்தமகைய நெருக்கடி நிலைமைக்கான தீர்வூகளை பெற்றுக் கொடுத்து தேசிய பொருளாதாரத்தை நடத்திச் செல்ல தேவையான டொலர்களைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருந்தது. அத்தயைதோர் பின்னனியில் வெளிநாடுகளில் தொழில் புரியூம் மக்களிடமிருந்து இந்நாட்டுக்குக் கிடைக்கும் வெளிநாட்டுச் செலாவனி மூலம் இந்நெருக்கடி நிலைமையை ஓரளவூ தீரத்துக் கொள்ள முடிந்தது.
அது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நானயக்கார அவர்கள்; விஷேட கவனமெடுத்துஇ அவர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இலங்கைக்கு டொலர்களை அனுப்ப வெளிநாட்டில் தொழில் புரியூம் இலங்கையர் பலரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனவேஇ மிவூம் சவால் மிகுந்த காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்நாட்டு மக்களுக்காகவூம் தமது கடமைகளையூம் பொறுப்புகளையூம் நிறைவேற்றிய வெளிநாட்டில் தொழில் புரியூம் மக்களுக்கு எமது மனார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி