அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர

தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதன் உறுப்பினராக 06 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளை அங்கீகரித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி