மத்தள விமான நிலையத்தின் தரைப்பணிகளை பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்க

திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த மத்தல விமான நிலையம் கடந்த மாதம் முதல் தடவையாக 64 விமானங்களை இயக்கியதுடன் தரைவழிச் செயற்பாடுகளின் மூலம் 15,000 டொலர்களை நிகர இலாபமாக ஈட்டியுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகை
அதிகளவான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இந்த இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தற்போது தரைவழிச் செயற்பாடுகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் அதிகளவு இலாபம் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி